chennai தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் பதவியும் 60 சதவீத பணியிடங்களும் காலியாக உள்ளன... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்.... நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2021 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த நிலையில் எப்படி ஆணையம் செயல்பட முடியும்?